இன்றைய தமிழகம்

Uncategorized

நான் அரசியல விட்டு போறேன்… அமைச்சர் பதவிய விட்டு போக நீங்க தயாரா? நயினார்-செங்கோட்டையன் நேரடி மோதல்

 நான் அரசியலை விட்டு போறேன்… நீங்க அமைச்சர் பதவியை விட்டு போக தயாரா? என ரகசியங்களை வெளியிட்டு பாஜ மாநில தலைவர் நயினார்-அமைச்சர் செங்கோட்டையன் நேரடி மோதலில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More »

இன்று தங்கம் விலை வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.1,680 குறைவு

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை

Read More »

அணுசக்தி, ஏஐ துறையில் வளர்ச்சி காண்பதே இலக்கு: கவுதம் அதானி உறுதி

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி

Read More »

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விலை திடீர் உயர்வு.!!

 இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன பொருட்களின் விலை 42% வரை உயர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்புகளுக்கான தேவை அதிகரிப்பால் உலகளவில் மெமரி சிப் (RAM) மற்றும் ஸ்டோரேஜ் உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Read More »
Uncategorized

போலி மருந்துகளின் புழக்கத்தைத் தடுக்க, QR Code அச்சிடுவதை கட்டாயமாக்கிய ஒன்றிய அரசு

சந்தையில் போலி மருந்துகள் உலா வருவதை முற்றிலும் ஒழிப்பது மற்றும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்வது. தடுப்பூசிகள் (Vaccines), புற்றுநோய் மருந்துகள் (Anti-cancer drugs), போதைப்பொருள் மற்றும் மனநல மருந்துகள் ஆகியவற்றின் முதன்மைப் பேக்கிங்கில்

Read More »

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் – முதல்வர் பங்கேற்பு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs’ போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் தானும் பங்கேற்றார். சென்னை – காமராஜர் சாலையில் இந்த

Read More »
Uncategorized

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக

Read More »

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை: இறுதிக்கட்டத்தில்வர்த்தகஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக

Read More »
Uncategorized

நான் பேசினாலே PROBLEM தான் – ரஜினி

“நான் பேசாமல் இருந்தால் கேலி செய்வார்கள். நான் பேசினாலே Problem தான். நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் பேசுவதெல்லாம் பிடிக்கும் என நினைப்பது தவறு.”  – சென்னையில்

Read More »
Uncategorized

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார். பிரதமர் மோடியின் ஆலோசனையின்பேரில்,

Read More »