இன்றைய தமிழகம்

Tamil Nadu

Tamil Nadu

கிண்டியில் அமைச்சர் தலைமையில் திறனாய்வுக் கூட்டம்

சென்னை, கிண்டி, திரு.வி.க தொழிற்பேட்டையில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் தலைமையில் தொழிலக பாதுகாப்பு மற்றும்

Read More »
Tamil Nadu

ஆகஸ்ட் 2-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை

Read More »
Tamil Nadu

நீட் ஒழிப்பு தான் ஒரே தீர்வு-மு.க.ஸ்டாலின்

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும் நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில்தான் நீட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று

Read More »
Tamil Nadu

ராகுல் கைது -தவெக கண்டனம்

அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதல்; இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

Read More »
Tamil Nadu

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டு உயிரி எரிவாயு ஆலையில் ஆய்வு

Read More »
Tamil Nadu

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி

Read More »
Tamil Nadu

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் தலைமைச் செயலகத்தில் ஒன்றிய அரசின் கூட்டுறவுத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், சந்தித்து பேசினார்.

Read More »
Tamil Nadu

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் கீர்த்தனா, “வரும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். அதன் பின்பு நீங்கள் கேட்கும்

Read More »
Tamil Nadu

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி , நிர்வாக இயக்குநர் திருமதி சிமோனெட்டா

Read More »