இன்றைய தமிழகம்

India News

India News

CJP போராட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு

வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த

Read More »
India News

ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது-அகிலேஷ் யாதவ் கண்டனம்

சுதந்திர இந்தியாவில் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக அரசு இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.ஹிட்லர் தனக்கென ஒரு தனிப்படையை வைத்து இருந்தார்; அதேபோல, நேற்று சாதாரண

Read More »
India News

மேகதாது அணை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கக்கோரி திமுக நோட்டீஸ். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து இதுகுறித்து விவாதிக்க திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு மற்றும் திருச்சி சிவா

Read More »
India News

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) வலுவான போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்துப்

Read More »
India News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி பேரணி.

Read More »

வெனிசுலாவுக்கு 2 விமானங்களில் நிவாரணப் பொருள் – உதவிக்கரம் நீட்டியது இந்தியா

தென்​அமெரிக்க நாடான வெனிசுலா​வின் யாராகுய் மாகாணத்​தின் சான்​பெலிப், யுமரே நகரங்​களை மைய​மாகக் கொண்டு நேற்று முன்​தினம் சக்தி ​வாய்ந்த 2 பூகம்​பங்​கள் ஏற்​பட்​டன. இவை ரிக்​டர் அலகில் 7.2 மற்​றும் 7.5 ஆகப் பதி​வானது.

Read More »

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை: இறுதிக்கட்டத்தில்வர்த்தகஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக

Read More »
India News

2வது நாளாக தங்கம் விலை உயர்வு

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக இறக்கத்துடனேயே நீடிக்கிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ம், சவரனுக்கு ரூ.800ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் என

Read More »
India News

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென

Read More »
District News

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளதாவது: 2027 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வர்த் தகம்

Read More »