Corporation News

Corporation News

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக் கட்சி களும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள் ளலாம்” என்று மேகதாது அணை விவகாரம் குறித்து வேளாண்மை

Read More »
Corporation News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள். இதுகுறித்து மாவட்ட

Read More »
Corporation News

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய்

Read More »
Corporation News

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி அட்டையினை அகற்றும் பணிகளை மாவட்ட

Read More »
Corporation News

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்

Read More »
Corporation News

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு இடையி லான இரட்டைப் பாதை திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித் துள்ளது. 68 கிலோ மீட்டர் நீளமுடைய அரக் கோணம் செங்கல்பட்டு வழித்தடமானது, சென்னை கடற்கரை,

Read More »
Corporation News

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில

Read More »