இன்றைய தமிழகம்

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார், பொதுச்செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மாதா மாதம் இவர்களது சம்பளத்தில் முறையற்ற பிடித்தத்தை செய்வதுடன், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்குவதில்லை.

இந்த விவகாரத்தில் முதல்வரும். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும், இ-சேவை மைய ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கும் இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி, மண்டல அலுவலகங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், ஆதார் சேர்க்கை மையங்கள் அன்றைய தினம் செயல்படாது

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார், பொதுச்செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையம் மற்றும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் ஒப்பந்த நிறுவனம் மாதா மாதம் இவர்களது சம்பளத்தில் முறையற்ற பிடித்தத்தை செய்வதுடன், பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்குவதில்லை. இந்த விவகாரத்தில் முதல்வரும். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் உடனடியாக தலையிட்டு […]

Recent News

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)…

மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்-அமைச்சர் செ.கமலி

மாணவியர் விடுதிக் கட்டடங்களை…

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்…

சர்க்கார் படப்பிடிப்பின் போதே தெரியும்-வரலட்சுமி சரத்குமார்

சர்க்கார் படப்பிடிப்பின் போதே…

தளபதி..!! இந்தப் பதிவைப் பற்றி என்ன…

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில்…

1 6 7 8 9 10 31