இன்றைய தமிழகம்

நடிகை த்ரிஷா வாழ்த்து

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை கொண்​டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்​த​நாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்​டாடினர் . இந்நிலையில், திரைத் துறையில் நடிகராக இருந்து, இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு, அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் த்ரிஷா. இது இப்போது சமூக வலைதள பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய், தனது பிறந்​த​நாளை கொண்​டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்​த​நாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்​கட்​சி​யினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்​டாடினர் . இந்நிலையில், திரைத் துறையில் நடிகராக இருந்து, இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு, அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என […]

Recent News

மேகதாது அணை குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்

மேகதாது அணை குறித்து…

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின்…

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

ராஜ்மோகன் முதல்வருக்கு பரிசளித்தார்

அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு…

ஒரு நாடே பொய்களால் கட்டமைக்கப்படுகிறது-இயக்குநர் வினோத்

ஒரு நாடே பொய்களால்…

இன்றைய சமூகத்தில் பொய்கள் தவிர்க்க முடியாததாக…

விஜய் ஆய்வு

விஜய் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம் -முதல்வர் தலைமையில்

அமைச்சர்கள் ஆய்வு கூட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள்…

தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் -அமைச்சருடன் சந்திப்பு

தேசிய கூட்டுறவு வளர்ச்சி…

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை…

1 2 3 4 5 6 31