இன்றைய தமிழகம்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளதாவது: 2027 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வர்த் தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2027 ஆம் நாளன்று கொண்டாடப்படும் குடி யரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங் கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 31.07.2026க்குள் இணையதளம் https://awards.gov.in வரவேற்கப்படுகிறது. 25.06.2026க்குள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர் கள் இணையதளத்தில் விண் ணப்பித்த விவரத்தினை கருத்துருவாக தாயார் செய்து தரைத்தளம் அறை எண்.20, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரி க்கு சமர்ப்பிக்கவும், மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகம், அரியலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளதாவது: 2027 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வர்த் தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2027 ஆம் நாளன்று கொண்டாடப்படும் குடி யரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங் கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 31.07.2026க்குள் இணையதளம் https://awards.gov.in வரவேற்கப்படுகிறது. […]

Recent News

தள்ளிப்போன ‘Immortal’ பட வெளியீடு!

தள்ளிப்போன ‘Immortal’ பட…

முதல்வர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம்…

சர்தார்-2’ படக்குழு  வெளியிட்ட போஸ்டர்

சர்தார்-2’ படக்குழு வெளியிட்ட…

நடிகை ரஜிஷா விஜயனின் பிறந்தநாளை முன்னிட்டு…

அனைவரும் கல்வி கற்க விதை  இ ட்டவர்- கனிமொழி

அனைவரும் கல்வி கற்க…

தமிழ் மக்களின் உயர்வுக்கு உழைத்த பெருந்தலைவர்…

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

உலக மக்கள் தொகை…

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…

புதிய மருத்துவ கட்டிடங்கள் – முதல்வர் விஜய் திறந்து வைப்பு

புதிய மருத்துவ கட்டிடங்கள்…

சென்னை: “நலம் TN” என்ற தமிழ்நாடு சுகாதார…

1 … 8 9 10 11 12 … 31