May 25, 2026

Political News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதல்வர் விஜய் வசம் உள்ளது. மக்களுக்கு நேரடியாக சேவையாற்றக்கூடிய முக்கியப் பொறுப்பிலுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் கீழ்தான் தமிழகத்திலுள்ள

Read More »
Tamil Nadu

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி படு கொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து

Read More »
Tamil Nadu

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மது பான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள்

Read More »
Police News

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை

Read More »
Corporation News

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக் கட்சி களும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள் ளலாம்” என்று மேகதாது அணை விவகாரம் குறித்து வேளாண்மை

Read More »
District News

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி சென்னை:கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது

Read More »
Police News

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கோவை ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த 21 ஆம்

Read More »
Job News

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) திட்டத்தின் மூலம் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நிய மிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 18 வேலை வாய்ப்பு

Read More »