
Uncategorized
அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்
கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் எவர்வன் கோத்தாரி ஃபுட்வேர் ஆலையின் இரண்டாம் கட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். அடிடாஸ் காலணிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலை மூலம் 6,750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.