
Political News
ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதைக் கண்டு பயந்து ஓட வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது. ஏற்கெனவே வேறொரு வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறேன், நான் ஏன் அஞ்சி