அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

  1. Home
  2. »
  3. Education News
  4. »
  5. 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல்முறையாக, மனித வள மேலாண்மைத் துறை தனது அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் (Biometric) அல் லது முக அங்கீகார (Face ID) அடிப்படையிலான வருகைப்பதிவைக் கட்டா யமாக்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்க அழைத்துள்ள தமிழக கட்சியில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டசபை நிகழ் வுகள் தொடர்ச்சியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தலைமை செயலக அதகாரி அல்லது முக அங்கீகார அடிப்படையில் வருகை பதிவு செய்யப்படும் என்ற புதிய விதி அமலுக்கு வர உள்ளது. தமிழக தலைமை செயலாக வரலாற்றில் முதல்முறையாகும். மேலும் இந்த நடவடி க்கை முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறையில் இந்த முறை செயல்படுத்தப்படும் என்றும். பின்னர் படிப்படியாக மற்ற துறைகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இது குறித்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை அமலுக்கு வருகிறது. அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு, பயோமெட்ரிக் முறையிலும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். பணியில் இருக்கும் போது அனைத்து ஊழியர் களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகளின் உள்ளது. இந்த முறை ஏற்கனவே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சில ஊழி யர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் மற்றும் கவலைகள் காரணமாக, இதன் அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி அதன்படி வரும் திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் அனைத்து அதிகா ரிகளும் பணியாளர் களும் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறை மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உறவுக்குப்பட்டிருந்தது. ஜூன் 1 முதல் இந்த முடிவடைந்த நிலையில், தற்போது இந்த முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையில், தலை மைச் செயலகத்தின் மற்ற துறைகளும் வருகைப் பதிவு விதிகளைக் கடுமையாக்கியுள்ளன: உணவு மற்றும் கூட்டுற வுத் துறையில், பணியா ளர்கள் அலுவலக நேரத் தைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளனர். 9.50 மணிக்கும், அாலை உ0 மணிக்கும், அலுவலக காலை 9.30 மணிக்கும் பணிக்கு வர வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக் கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், இந்தத் துறைகளில் பயோமெட்ரிக் அல்லது நீபதிவு இன்னும் கட்டா மக அங்கீகார வருகைப்

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல்முறையாக, மனித வள மேலாண்மைத் துறை தனது அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் (Biometric) அல் லது முக அங்கீகார (Face ID) அடிப்படையிலான வருகைப்பதிவைக் கட்டா யமாக்கியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்க அழைத்துள்ள தமிழக கட்சியில் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டசபை நிகழ் வுகள் தொடர்ச்சியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் பாராட்டு […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 6 7 8 9 10 15