June 3, 2026

Tamil Nadu

மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக

Read More »
Tamil Nadu

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென் னையில் இன்று 30.05.2026 காலை உயிரி ழந்தார். இந்நிலையில், நடிகர் அஜித்

Read More »
Uncategorized

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச் சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத் தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர்

Read More »
India News

2வது நாளாக தங்கம் விலை உயர்வு

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக இறக்கத்துடனேயே நீடிக்கிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ம், சவரனுக்கு ரூ.800ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் என

Read More »
Tamil Nadu

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க வரும் திங்கள்கிழமை முதல் அமைச்சர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சி யாக வென்று

Read More »
Tamil Nadu

அரசு ஊழியர்களுக்கு முக அங்கீகார வருகைப் பதிவேடு 1ம் தேதி முதல் அமல் தமிழக வரலாற்றில் முதன்முறையாக அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல்முறையாக, மனித வள மேலாண்மைத் துறை தனது அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பயோ மெட்ரிக் (Biometric) அல் லது முக

Read More »
Uncategorized

தலையங்கம் இன்றையதமிழகம் 27.05.2026 (4) பிரதமரின் பொருளாதார தந்திரம்!

நமதுநாடு பொருளாதார ரீதியில் ஒவ்வொரு நேரமும் நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரச்னை நீடிப்பதும், கச்சா எண்ணெய் விலை உயர்வதும், பங்குச் சந்தை ஆட்டம் காணும் அளவுக்கு அந்நிய முதலீடுகள் நாட்டை விட்டு

Read More »
Job News

மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. அவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன. 1. ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY) துவக்கம்: ஆகஸ்ட் 2007

Read More »
Local News

உதகையில் குடும்பத்தோடு சாலையை கடந்த புலி

நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. இங்கு புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கடமான், சிறுத்தை, காட்டு யானை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. கடந்த மாதம் வரை கோடை வெயிலின்

Read More »
Spiritual News

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி

Read More »