இன்றைய தமிழகம்

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி:
2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக அரசு ரோஜா பூங்கா உதகமண்டலத்தில் ரோஜா காட்சி 14.05.2026 (வியாழக்கிழமை) அன்று துவங்கப்பட்டு 18.05.2026 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 அன்று துவங்கப்பட்டு சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

கோடை விழாவின் அடுத்த நிகழ்வாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி வருகின்ற 22.05.2026 (வெள்ளிக்கிழமை) துவங்கப்படவுள்ளது. இக்காட்சி 22.05.2026 முதல் 24.05.2026 ໙ நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வருடம் தோட்டக்கலை துறையினரால் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலைப்பயிர்கள் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக அரசு ரோஜா பூங்கா உதகமண்டலத்தில் ரோஜா காட்சி 14.05.2026 (வியாழக்கிழமை) அன்று துவங்கப்பட்டு 18.05.2026 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 அன்று துவங்கப்பட்டு சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. கோடை விழாவின் அடுத்த நிகழ்வாக குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி வருகின்ற 22.05.2026 (வெள்ளிக்கிழமை) துவங்கப்படவுள்ளது. இக்காட்சி 22.05.2026 முதல் 24.05.2026 ໙ நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வருடம் தோட்டக்கலை […]

Recent News

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

1 3 4 5 6 7 31