இன்றைய தமிழகம்

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் மற்றும் செயலாளர், இணைச் செயலாளர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் […]

Recent News

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை…

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள…

முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை: கமல்ஹாசன்

முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு…

“நான் முதலமைச்சர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை;…

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20…

1 2 3 19