இன்றைய தமிழகம்

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின்

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி புதிய உலக சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது. இதன் மூலம் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் அணி தனது 2-வது உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் வழக்கமான 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. 

கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில், ஸ்பெயின் அணியின் மாற்று ஆட்டக்காரராகக் களம் புகுந்த ஃபெரான் டோரஸ் பந்தை அர்ஜெண்டினாவின் வலைக்குள் செலுத்தி ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்தார். அந்த ஒரு கோலே ஸ்பெயினின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி புதிய உலக சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது. இதன் மூலம் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயின் அணி தனது 2-வது உலகக் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியின் வழக்கமான 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் […]

Recent News

மாலுமிகள் உயிரிழப்பு குறித்து டிரம்ப் முன்னிலையில் பேசிய மோதி – எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஏன்?

மாலுமிகள் உயிரிழப்பு குறித்து…

பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7…

மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

மகளிர் உரிமைத்தொகை எப்போது?…

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப்…

நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார் முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித்குமாரின் தாயார்…

சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார்…

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில்…

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று…

2வது நாளாக தங்கம் விலை உயர்வு

2வது நாளாக தங்கம்…

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த…

நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதல் அமைச்சர் விஜய்

நாளை மறுநாள் திருச்சி…

சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச்…

1 14 15 16 17 18 30