எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல் ஏக்கள் தனியாக பிரிந்து சென்றனர். த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவு 2026 சட்டமன்ற தேர் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். பிரிந்து சென்ற மனு அளித்திருந்தார். வர்களின் கட்சி பதவியை பறித்தார். அவர்களை பதவி நீக்கம் செய் யக்கோரி சபாநாயகரிடம் னிலையில் தங்களை பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன் இணைத்துக் கொண்டனர். இந்தநிலையில் இதையடுத்து திரு வள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குப்புசாமி, திருப்பதி ஏழுமலையான் திருக் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து அதன் பிரசாதத்தை முன்னாள் தமிழக முதல மைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, மாலை அணி வித்தும், சால்வை அணி வித்தும் வழங்கி வாழ்த்து பெற்றார்.

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல் ஏக்கள் தனியாக பிரிந்து சென்றனர். த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவு 2026 சட்டமன்ற தேர் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். பிரிந்து சென்ற மனு அளித்திருந்தார். வர்களின் கட்சி பதவியை பறித்தார். அவர்களை பதவி நீக்கம் செய் யக்கோரி சபாநாயகரிடம் னிலையில் தங்களை பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன் இணைத்துக் […]

Recent News

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி…

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம்…

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மகன் கண் முன்னே…

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ)…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை…

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம்…

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில்…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக…

1 2 3 4 5 15