இன்றைய தமிழகம்

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன்…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ரியோ கிராண்ட் கிங்ஸ் பார்க் ஏலகிரி மலையில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்டம் 2026 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரு ந்து 34 ஆசிரியர்கள் 120 மாணவர்களுக்கு 18.05.2026 முதல் 22.05.2026 வரை கோடைக் கொண்டாட்டம் நடை பெறும் 19.05.2026 அன்று சிறப்பு கோடைகால கொண்டாட்டத்தில் திருப்பத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னிர்செல்வம் தலை மையில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சாலைகளில் எவ்வாறு கடக்க வேண்டும் வாகனம் இயக்குவது குறித்தும் பாதுகாப்பு கவசங்கள் அணிவது சீட் பெல்ட் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்கள் மேலும் சாலைகளில் எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை யும் காணொளி மூலம் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டினர்.

விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இந்தியாவில் எங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது இல்லை முதல் முறையாக ஏலகிரியில் பார்த்து இருக்கிறேன் நாங்கள் அனைவரும் அறிந்த இந்த சாலை விழிப்புணர்வு மற்ற மாணவர்களுக்கு விழிப்புணர்வு சொல்லித் தருவோம்! என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

விழிப்புணர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் அவர்களை நீங்கள் தான் தெய்வம் என கூறி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் தமிழகத்தில் விபத்துல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என தெரிவித்தார். உடன் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை சத்தியபிரபா, அலுவலர் ராஜன், தேவசகாயம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ரியோ கிராண்ட் கிங்ஸ் பார்க் ஏலகிரி மலையில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடைக் கொண்டாட்டம் 2026 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணிய கோட்டி தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இரு ந்து 34 ஆசிரியர்கள் 120 மாணவர்களுக்கு 18.05.2026 முதல் 22.05.2026 வரை கோடைக் கொண்டாட்டம் நடை பெறும் 19.05.2026 அன்று சிறப்பு கோடைகால கொண்டாட்டத்தில் திருப்பத்தூர் […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15