இன்றைய தமிழகம்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து மருந்து வணிகர்கள் நாளை கடை மூடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பேசினார். கடையடைப்பு அறிவிப்பு நோட்டீஸ் வெளி யிடப்பட்டது கூட்டத்தில் பொருளாளர் சுகுமார் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சீனிவாச நாராயணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் இமயவர்மன் வரவேற்றார். செயலாளர் வெங்கடசுந்தரம் பங்கேற்று பேசுகையில், அகில இந்திய மருத்துவ வணிகர் சங்கம் சார்பில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடக்கும் மருந்து வர்த்தகத்தை எதிர்த்து நாளை 20 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளார்கள் என்று தெரிவித்தார். மாவட்டத்தில் அனைத்து […]

Recent News

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா சந்திப்பு

CJP-போரட்டம்:கல்வி அமைச்சருடன் அமித்ஷா…

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர…

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

1 … 3 4 5 6 7 … 31