இன்றைய தமிழகம்

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்; நயினார் நாகேந்திரன்மரியாதை

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்; நயினார் நாகேந்திரன்மரியாதை

சென்னை :
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழின் உணர்வுகளையும் மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் எளிய சொற்களில் கவிதையாக்கிய கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். அவரது வரிகள் வெறும் பாடல் வரிகளாக அல்லாமல், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வழிகாட்டிகளாகவும் திகழ்கின்றன. காதல், நட்பு, பக்தி, தத்துவம் என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தமிழுக்கு அரிய இலக்கியச் செல்வங்களாக வழங்கியவர் கண்ணதாசன். காலம் கடந்தும் அவரது படைப்புகள் தலைமுறைகளை ஊக்குவித்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை :தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-தமிழின் உணர்வுகளையும் மனித வாழ்வின் ஆழ்ந்த தத்துவங்களையும் எளிய சொற்களில் கவிதையாக்கிய கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறோம். அவரது வரிகள் வெறும் பாடல் வரிகளாக அல்லாமல், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வழிகாட்டிகளாகவும் திகழ்கின்றன. காதல், நட்பு, பக்தி, தத்துவம் என மனித உணர்வுகளின் அனைத்து பரிமாணங்களையும் தமிழுக்கு அரிய இலக்கியச் செல்வங்களாக வழங்கியவர் கண்ணதாசன். காலம் கடந்தும் அவரது படைப்புகள் தலைமுறைகளை […]

Recent News

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது தகுதி பாதிக்கப்படும் தேர்வர்களுக்கு ஓராண்டு வயது தளர்வு வழங்க வேண்டும்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்

TNUSRB தேர்வுகள் ஒத்திவைப்பு:வயது…

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)…

மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்-அமைச்சர் செ.கமலி

மாணவியர் விடுதிக் கட்டடங்களை…

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்…

சர்க்கார் படப்பிடிப்பின் போதே தெரியும்-வரலட்சுமி சரத்குமார்

சர்க்கார் படப்பிடிப்பின் போதே…

தளபதி..!! இந்தப் பதிவைப் பற்றி என்ன…

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

இரண்டாவது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில்…

1 6 7 8 9 10 31