இன்றைய தமிழகம்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

சென்னை:
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்தி தேசிய அளவில் பிரபலமான எம்எல்ஏ வி.எஸ்.பாபு, புதிய அமைச்சரவையில் இடம் பெறாததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல். சென்னையில் இருந்து முதலமைச்சர் விஜய் உட்பட ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், மரிய வில்சன், குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் வி.எஸ். பாபு புறக்கணிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்தி தேசிய அளவில் பிரபலமான எம்எல்ஏ வி.எஸ்.பாபு, புதிய அமைச்சரவையில் இடம் பெறாததால் அதிருப்தியில் உள்ளதாக தகவல். சென்னையில் இருந்து முதலமைச்சர் விஜய் உட்பட ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், மரிய வில்சன், குமார் ஆகிய 7 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் வி.எஸ். பாபு புறக்கணிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின்…

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் ஜூலை 20-ம்…

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத்…

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

1 … 10 11 12 13 14 … 31