இன்றைய தமிழகம்

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா ஹெக்டே

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே,

“சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார்

மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை பூஜா ஹெக்டே, “சினிமா என்பது புதைமணல் போன்றது. கவனமாக இல்லாவிட்டால் அதில் சிக்கிக்கொண்டு சிதைந்து போய்விடலாம். அதனால் போட்டி இருந்தாலும் பொறாமை இல்லாமல் பயணிக்கவேண்டும்” என்று கூறினார் மேலும், “சினிமாவில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால்தான் முன்னேற முடியும். இன்று சாதித்திருக்கும் அனைவரும் பல அவமானங்களையும் தோல்விகளையும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். இங்கே அவமானங்கள் இல்லாமல் வெற்றி கிடையாது” என்றும் அவர் தெரிவித்தார்

Recent News

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 22 23 24 25 26 30