இன்றைய தமிழகம்

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

  1. Home
  2. »
  3. World News
  4. »
  5. ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

சென்னை:
முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு முன்பாகவே தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 5,500 ஊழியர்களும் காலை 10 மணிக்குள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணியாளர்களும் தாமதமின்றிச் சரியான நேரத்திற்குத் தலைமைச் செயலகத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் தற்போது அறிவுறுத்தியுள்ளனர்.

Recent News

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி…

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம்…

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மகன் கண் முன்னே…

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ)…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை…

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம்…

1 … 17 18 19 20 21 … 31