இன்றைய தமிழகம்

நீட் ஒழிப்பு தான் ஒரே தீர்வு-மு.க.ஸ்டாலின்

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும் நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில்தான் நீட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள்தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழி வகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கை தான் உள்ளது நீட் ஒழிப்பு.மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பது தான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும். இவ்வாறு அவர் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

புடெல்லியில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் போரடும் நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்போது நாடு முழுவதின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பெரிய அளவிலான முறைகேடுகளைச் சாத்தியமாக்கும் வகையில்தான் நீட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள்தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்குத் தலைமை தாங்கி, முதல் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு வழி வகுத்த தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கை […]

Recent News

ராகுல் கைது -தவெக கண்டனம்

ராகுல் கைது -தவெக…

அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை…

ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது-அகிலேஷ் யாதவ் கண்டனம்

ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது-அகிலேஷ்…

சுதந்திர இந்தியாவில் சொந்த நாட்டு மக்களுக்கு…

இந்த காயத்தை ஆற்றுவது கடினம்-மெஸ்ஸி உருக்கம்

இந்த காயத்தை ஆற்றுவது…

வலி மிகவும் அதிகமாக இருக்கிறது; இந்த…

யாரையும் நம்பதா-விக்ரம் வேதா

யாரையும் நம்பதா-விக்ரம் வேதா

விஜய் சேதுபதி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு

இங்கிலாந்தின் புதிய பிரதமராக…

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார்…

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

நாடு முழுவதும் போராட்டத்…

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில்…

1 2 3 4 30