இன்றைய தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, பெருந்தலைவரின் புகழுக்கு அஞ்சலி செலுத்தியது பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.

ஜுலை 15 பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் […]

Recent News

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில்…

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக…

கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

கல்வி / வேலைவாய்ப்பு…

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC)…

இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

இருசக்கர வாகனம் பழுது…

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம்…

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய…

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

1 17 18 19 20 21 30