இன்றைய தமிழகம்

மாலுமிகள் உயிரிழப்பு குறித்து டிரம்ப் முன்னிலையில் பேசிய மோதி – எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஏன்?

  1. Home
  2. »
  3. Local News
  4. »
  5. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

மாலுமிகள் உயிரிழப்பு குறித்து டிரம்ப் முன்னிலையில் பேசிய மோதி – எதிர்க்கட்சிகள் விமர்சனம் ஏன்?

பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார். மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Recent News

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி

கரப்பான் பூச்சி ஜனதா…

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்…

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின்

உலக கோப்பையை வென்ற…

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி…

பழனி கோயில் நில…

ஏன் இன்னும் சார் பதிவாளரை கைது…

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘தமிழ்நாடு…

1 … 4 5 6 7 8 … 31