இன்றைய தமிழகம்

முழு அமைச்சரவை அமைக்க தாமதம் ஏன்? ராமதாஸ் கேள்வி

  1. Home
  2. »
  3. World News
  4. »
  5. ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

முழு அமைச்சரவை அமைக்க தாமதம் ஏன்? ராமதாஸ் கேள்வி

புதிய அரசு பதவியேற்று நீண்ட நாட்கள் ஆகியும், முதல் அமைச்சர் விஜய் முழுமையான அமைச்சரவையை அமைக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலத்தில் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட 20 முக்கிய துறைகள் முழுமையான நிர்வாக கவனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கத்தில் ஏற்படும் காலதாமதம் அரசின் செயல்திறனை பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Recent News

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்-முதல்வர் விஜய்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை…

தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப்…

தமிழ்நாடு நாள்-மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு நாள்-மு.க.ஸ்டாலின் வாழ்த்து

1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும்…

Fauzi திரைப்படம் டிசம்பர்…

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில்…

MLAvsMP – விரைவில் போட்டி-அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா

MLAvsMP – விரைவில்…

அரசு விளையாட்டு விடுதிகளில் ஏசி வசதிக்கு…

1 … 5 6 7 8 9 … 31