இன்றைய தமிழகம்

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன்…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

சேலம்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் பட்டா மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் குறித்தும், அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும், பெத்த நாயக் கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், குடிநீர், சாலை, தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், ஊரக வளர்ச்சித்துறை பகுதிகளில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்திடவும், நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்களை கொண்டு சேகரித்து அதனை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், பெத்தநாயக் கன் பாளையம் பேரூராட்சி அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் அத்தி யாவசிய தேவைகளுக்கு முக்கியத் துவம் அளித்து பல்வேறு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருவாய்த் துறையின் மூலம் […]

Recent News

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

1 12 13 14 15