வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்


திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் பகுதி அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல் உதவி ஆய்வாளர் மோகன் ரூ.200 லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.100 இதுகுறித்து விசாரனை நடத்திய மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ரூ.200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல் எல்லைக்குட்பட்ட காங்கேயம் சாலை, புதுப்பாளையம் பகுதி அருகே ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து ஆவணங்களை சரிபார்த்த போது அதில் புகை சான்றிதழ் இல்லை என காவல் உதவி ஆய்வாளர் மோகன் ரூ.200 லஞ்சம் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.100 இதுகுறித்து விசாரனை நடத்திய மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் ரூ.200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு […]

Recent News

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

1 7 8 9 10 11