இன்றைய தமிழகம்

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

  1. Home
  2. »
  3. World News
  4. »
  5. ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,
முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Recent News

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்; நயினார் நாகேந்திரன்மரியாதை

கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள்;…

சென்னை :தமிழக பாஜக தலைவர் நயினார்…

மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா

மத்திய இணை அமைச்சர்…

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை…

தள்ளிப் போகிறது பொறியியல் கலந்தாய்வு – சிபிஎஸ்இ குளறுபடி, நீட் மறுதேர்வு தாக்கம்

தள்ளிப் போகிறது பொறியியல்…

அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி…

நடைபாதை கடைகளில் பெண் வியாபாரிகளிடம் தவெக நிர்வாகி மாமூல் வசூல்

நடைபாதை கடைகளில் பெண்…

சேலம் புதிய பஸ் நிலைய நடைபாதையில்…

‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்…

ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும்…

1 … 14 15 16 17 18 … 31