இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்:

  • 30 நாள் முழுநேர பயிற்சி
  • எழுத படிக்க தெரிந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
  • பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை
  • ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது
  • காலை, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்
  • பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்
  • பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம்:

முகவரி:
கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
335/B1, வஞ்சியம்மன் கோவில் எதிரில்,
முதலிப்பாளையம், காங்கேயம் பிரிவு சாலை,
திருப்பூர் – 641606.

“முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

  • 94890 43923
  • 99525 18441
  • 86105 33436

இந்த தகவலை பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி விவரங்கள்: விண்ணப்பிக்கும் முறை: […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 6 7 8 9 10 15