உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்

நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 128வது மலர்க்காட்சி நடப்பது வழக்கம் இவ்வாண்டு இவ்வாண்டு கோடை விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி தொடங்கியது 28ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா, உதகை சட்ட மன்ற உறுப்பினர் போஜ ராஜனுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.

உடன் தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார், உதகை தாவரவியல் பூங்கா உதவி இயக்குனர் பபிதா, உதகை தோட்டக்கலை ரோஜா பூங்கா உதவி இயக்குனர் பாசில் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் எ தர்மன், மாநில ஏ.எஸ். ஜி செயலாளர் அன் பரசன், மாவட்டத் துணைத் தலைவர் அருண்குமார், உதகை நகர தலைவர் ரித்திக் கார்த்திக் உதகை நகர நிர்வாகிகள் நித்தின் சேகர் மற்றும் மாவட்ட பிரிவு தலைவர்கள், நகர பிரிவு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக மலர்க்காட்சி, பழக்காட்சி, ரோஜாகாட்சி மற்றும் வாசனைத் திரவியப்ப யிர்கள் காட்சி உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை காட்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாண்டு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மலர்க்காட்சியின் கருப் பொருளாக “தமிழ் நாட்டின் பாரம்பரியமும் பண்பாடும் பாதுகாப்போம்” தேர்வு செய்யப்பட்டு, அதனை மையமாகக் கொண்டு தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாச்சார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் மற்றும் பழங்குடியினர் வாழ்வியல் பண்பாட்டினை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு மலர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மலர்க்காட்சியில் சுமார் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதுடன், 50,000 க்கும் மேற்பட்ட மலர்த்தொட்டிச்செடிகள் காட்சிக்காக அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 1,14,000 கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான “புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், சென்னை” உருவாக்கப்பட்டுள்ளது.

கார்னேஷன், சாமந்தி, ரோஜா உள்ளிட்ட சுமார் 7 லட்சம் மலர்களைக் கொண்டு நுழைவுவாயில், 128வது மலர்க்காட்சி மலர் அலங்காரம், தமிழ்நாடு வரைபடம், திருவள்ளுவர் சிலை, பரதநாட்டிய நடன கலைஞர், தனித்துவமிக்க தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, திருவாரூர் தேர், பாரம்பரிய சிறப்புமிக்க மகாபலிபுரம் கோவில், ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை மலர் பாரம்பரிய தமிழர்களின் நடனமான ஒயிலாட்டம், வடிவமைப்புகள், பொய் க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம்; கரகாட்டம் போன்ற அமைப்புகள், தவில் மற்றும் நாதஸ்வரம் மலர் வடிவமைப்புகள், செஞ்சிச்கோட்டை மற்றும் படைவீரர்கள், விவசாயி மற்றும் மாட்டு வண்டி, படகோட்டி, காளை, தோடர் குடில், கலங்கரை விளக்கம் போன்ற அமைப்புகள் மற்றும் பிரம்மாண்டமான அரசு நுழைவாயில், தொடர் வண்டி மற்றும் வேடன் போன்ற கலைநயமிக்க கண்கவர் மலர் சிற்பங்கள் மற்றும் கலைநயமிக்க அலங்கார வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உதகை சட்ட மன்ற உறுப்பினர் போஜராஜன் மூலம் கேரி சேஞ்ச் பிங்க் கிரீன் பையை பயன் படுத்துவது பிளாஸ்டிக் பதிலாக பயன்படுத்துவது அவரை வைத்து வெளியிட செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் நீலகிரி பிவி டி கவுன்சிலர் தலைவர் தமிழ்நாடு பழங்குடினர் 23 கமிட்டி கவுன்சிலர் ஒரே ஒரு அமைப்பாக தமிழ்நாடு கமிட்டி பழங் குடியினர் தலைவர் ஆல் வாஸ் மற்றும் கமிட்டி உறுப் பினர்கள் அரசுத்துறை சார்ந்த அலுவலர்களும் தோட் டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் அனிதா, பரத், விஜயலட்சுமி, ஜெய ந்தி, தோட்டக்கலைத் துறை நிலை அலுவலர்கள், தாவரவியல் பூங்கா பணியாளர்கள் சுற் றுலா பயணிகள், விவசாயி, பள்ளி மாணவர்கள் மற்றும் மலர் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல் நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 128வது மலர்க்காட்சி நடப்பது வழக்கம் இவ்வாண்டு இவ்வாண்டு கோடை விழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி தொடங்கியது 28ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா, உதகை சட்ட மன்ற உறுப்பினர் போஜ ராஜனுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டனர். உடன் தோட்டக்கலை துணை […]

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11