இன்றைய தமிழகம்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் லிங்கப்பன் உள்பட மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் அணி டாக்டர் சதீஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு […]

Recent News

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

விடுதி கட்டணம் உயர்வு-பழனியில்

பழனி கோயில் தங்கும் விடுதி அறைகளின்…

சென்னையில் ஜூலை 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னையில் ஜூலை 20-ம்…

சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத்…

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

1 10 11 12 13 14 31