இன்றைய தமிழகம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. 34C என்றபத்திரப்பதிவுசட்டத்திருத்தத்தைரத்துசெய்துஐகோர்ட்கிளைஉத்தரவு

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாகனத்தை உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமன் திவாரி, கொடியசைத்து துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை உதவி ஆட்சியர் (பயிற்சி) அமன் திவாரி வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.எம்.ஹிலாரினா ஜோசிட்டா நளினி, துணை இயக்குநர் (குடும்பநலம்) (பொ) மரு.கல்பனா.

Recent News

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 29 30 31