கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ரோட்டரியன் கே. பிரபாகரன், முருகன் லேப் உரிமையாளர் கோ. சுந்தரராஜ், கெஜபதி அண்ணாமலை மற்றும் கவிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அவர்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் […]

Recent News

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

1 9 10 11 12 13 15