இன்றைய தமிழகம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிலைக் குழு உறுப்பினர் வீ.மு.வளத்தான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி, சிபிஐ சார்பில் சுந்தர்ராஜன், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், சிபிஐ நகரச் செயலாளர் எம்.பி. நாடிமுத்து, சிபிஐ(எம்எல்) கா. ஜோதிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் […]

Recent News

தமிழ்நாடு அரசு புதிய முயற்சி

தமிழ்நாடு அரசு புதிய…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு…

மேயர் பிரியா தலைமையில் ஆய்வு கூட்டம்

மேயர் பிரியா தலைமையில்…

பெருநகர சென்னை மாநகராட்சி வடகிழக்கு பருவமழையினை…

முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் சாய் சுதர்ஷன்

முதலமைச்சர் விஜயை சந்தித்து…

நீண்ட காலம் என் நினைவில் நிலைத்திருக்கும்…

சகோதரத்துவம்,பிணைப்பு தொடர்கிறது-விஜய் குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

சகோதரத்துவம்,பிணைப்பு தொடர்கிறது-விஜய் குறித்து…

இதயங்களை மகிழ்விப்பதில் இருந்து மாநிலத்தை வழிநடத்துவது…

லஞ்ச புகார்: தவெக நிர்வாகி கைது

லஞ்ச புகார்: தவெக…

லஞ்ச புகார்: தவெக நிர்வாகி கைது…

தள்ளிப்போன ‘Immortal’ பட வெளியீடு!

தள்ளிப்போன ‘Immortal’ பட…

முதல்வர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம்…

1 7 8 9 10 11 31