இன்றைய தமிழகம்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை:
கோவை சிறுமி படு கொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூர் மாவட் டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் ஊடகங்களில் வெளி யாகியிருக்கும் செய்திகள் வீசப்பட்டிருப்பதாக மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழு ங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத் தின் அடிப்படை மனித நேயத்தையே கேள் விக் குறியாக்கும் அவல நிலையை ஏற்படுத் தியுள் ளன.
எனவே, கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனித நேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடி க்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதல்வர் விஜயை வலி யுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி படு கொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூர் மாவட் டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் ஊடகங்களில் […]

Recent News

கல்வி / வேலைவாய்ப்பு செய்திகள்

கல்வி / வேலைவாய்ப்பு…

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC)…

இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

இருசக்கர வாகனம் பழுது…

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம்…

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய…

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்…

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

1 18 19 20 21 22 31