இன்றைய தமிழகம்

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது

உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் பிரிவில் புதியதாக அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி திறப்பு இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு கோரி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஏற்கனவே கடந்த 8ம் தேதி நடக்க இருந்த திறப்பு ரத்து செய்யப்பட்டு இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் திறக்கப்படாமல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

Recent News

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

1 20 21 22 23 24 31