மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் முழங்கால் இட்டு பக்தி யுடன் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், NEWS தமிழ் மக்கள் ஆண்டுதோறும் வேளாங் கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந் தாலும், இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாக உள்ளது. விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய் யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற வந்துள் ளேன். தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங் களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதில் எந்தவித மறைவு இல் லாமல் மக்களுக்கு முழு விவரமும் தெரி விக்கப்படும். மதுரை மாநக ராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழு அறிக்கை WIN NEWest கேட்கப்பட்டுள்ளது. அனைத்து தணிக்கை அறிக் கைகளும் பரிசீலனையில் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கலில் ஏற் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநில பெண்களுக்கும் தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. ரூ.2500 உரிமைத் தொகை வரவிருக்கும் பட் ஜெட்டில் அறிவிக் கப்படும். விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் முழங்கால் இட்டு பக்தி யுடன் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், NEWS தமிழ் மக்கள் ஆண்டுதோறும் வேளாங் […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15