இன்றைய தமிழகம்

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறை:
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மயிலாடுதுறை கிட்ட ப்பா அங்காடி முன்பாக நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். அங்கு அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திரு வுருவப் படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும் நாட்டின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து தங்களின் மரியாதையைச் செலுத் தினர்.

இதேபோல், மயிலாடுதுறை ராஜன் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வுகளில் வட்டாரத் தலைவர் அன் பழகன், கடலங்குடி சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் அமீர் தீன், காங்கிரஸ் முக்கிய நிர்வாகி கனகசபை மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவுநாளை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அவரது திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மயிலாடுதுறை கிட்ட ப்பா அங்காடி முன்பாக நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பானுசேகர் தலைமை தாங்கினார். அங்கு அலங் கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திரு வுருவப் படத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும் […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15