இன்றைய தமிழகம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

  1. Home
  2. »
  3. India News
  4. »
  5. புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது.

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட தி ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் (டிஜிட்டல் ஃபார்மர் ரிஜிஸ்ரி) கட்டாய மாக்கப் பட்டுள்ளது. காஞ் சிபுரம் மாவட்ட விவசா யிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகிய வற்றை எடுத்து சென்று அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தையோ, பொது சேவை மையத் தையோ அணுகி 31.05.2026 க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை […]

Recent News

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்- தமிழக அரசு ஒப்பந்தம்

அடிடாஸ் ஷூவில் ‘ப்ரியமுடன்-…

கரூரில் ₹850 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்…

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கி, சாய் அப்யங்கர் இசையில்…

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

பாஜகவுக்கு மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: “என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள்…

பொள்ளாச்சி – உடுமலை சுங்கச் சாவடி திறப்பு ரத்து

பொள்ளாச்சி – உடுமலை…

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள…

முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை: கமல்ஹாசன்

முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு…

“நான் முதலமைச்சர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை;…

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20…

1 2 3 19