இன்றைய தமிழகம்

2வது நாளாக தங்கம் விலை உயர்வு

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக இறக்கத்துடனேயே நீடிக்கிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ம், சவரனுக்கு ரூ.800ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் என அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5ம், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000 க்கும் விற் பனையானது. 2வது நாளாக இன் றும் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.30 ம், சவரனுக்கு ரூ.240ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,630க்கும், ஒரு சவரன் ரூ.1,17,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை: தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக இறக்கத்துடனேயே நீடிக்கிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ம், சவரனுக்கு ரூ.800ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,600க்கும், ஒரு சவரன் ரூ.1,16,800க்கும் என அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5ம், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000 க்கும் விற் பனையானது. 2வது நாளாக இன் றும் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.30 […]

Recent News

ராகுல் கைது -தவெக கண்டனம்

ராகுல் கைது -தவெக…

அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை…

ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது-அகிலேஷ் யாதவ் கண்டனம்

ஹிட்லர் ஆட்சிக்கு ஒப்பானது-அகிலேஷ்…

சுதந்திர இந்தியாவில் சொந்த நாட்டு மக்களுக்கு…

இந்த காயத்தை ஆற்றுவது கடினம்-மெஸ்ஸி உருக்கம்

இந்த காயத்தை ஆற்றுவது…

வலி மிகவும் அதிகமாக இருக்கிறது; இந்த…

யாரையும் நம்பதா-விக்ரம் வேதா

யாரையும் நம்பதா-விக்ரம் வேதா

விஜய் சேதுபதி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு

இங்கிலாந்தின் புதிய பிரதமராக…

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார்…

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

நாடு முழுவதும் போராட்டத்…

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில்…

1 2 3 4 5 31