இன்றைய தமிழகம்

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் திடீர் ரகசிய ஆய்வு

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச் சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத் தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார். அப்போது. அங் கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர் வருகிறார் என்றதும் மருத்துவமனை தூய்மையாக வைக்கப் பட்டு உள்ளது. மேலும், அனைவரும் சுறுசுறுப்பாக பணிபுரிகின்றனர் என புகார் அளித்தனர். அப்போது, அவர் இனி யாரிடமும் கூறாமல் திடீர் ஆய்வு நடத் தப்படும் என்று தெரி வித்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணிய ளவில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணி யில் இருப்பவர்களின் விவரங்கள், அனைவரும் சரியாக பணிக்கு வந்துள் ளனரா? பராமரிப்பு பணிகள், கேண்டின் உணவுப்பொருட்கள் உள் ளிட்டவை குறித்து அவர் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். இதற்கு முந்தைய ஆய் வின் போது அமைச்சர் சம்பத்குமார் கூறியபடி திடீ ரென சீக்ரெட் ஆய்வை நள்ளிரவில் நடத்தியது அரசு மருத்துவமனை மருத்துவர்கள். ஊழி யர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பர பரப்பையும் ஏற்படுத்தியது.

கோவை அரசு மருத்துவ மனையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அமைச் சர் சம்பத்குமார் திடீரென ரகசிய ஆய்வு நடத் தியதால் மருத்துவர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் அமைச்சர் சம்பத்குமார் ஆய்வு செய்தார். அப்போது. அங் கிருந்த பொது மக்கள் மற்றும் நோயாளிகள் அமைச்சர் வருகிறார் என்றதும் மருத்துவமனை தூய்மையாக வைக்கப் பட்டு உள்ளது. மேலும், அனைவரும் சுறுசுறுப்பாக பணிபுரிகின்றனர் என புகார் அளித்தனர். அப்போது, அவர் இனி யாரிடமும் கூறாமல் […]

Recent News

ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்;…

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எத்தனை…

மோடி அமைத்த உயர்நிலைக் குழு ஏமாற்று வேலை-அமைச்சர் வன்னி அரசு

மோடி அமைத்த உயர்நிலைக்…

2024இல் நீட் மோசடியின்போது முன்னாள் இஸ்ரோ…

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா ஹெக்டே

சினிமா புதைமணல் மாதிரி-பூஜா…

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை…

நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

நீட் தேர்வு பற்றி…

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை நிறுத்துவோம்…

தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது-மு.க.ஸ்டாலின்

தொடரும் காவல் மரணங்கள்.…

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்…

தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்-நடிகை ஜோதிகா

தர்மேந்திர பிரதான், பதவி…

“தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா…

1 2 3 31