இன்றைய தமிழகம்

அணுசக்தி, ஏஐ துறையில் வளர்ச்சி காண்பதே இலக்கு: கவுதம் அதானி உறுதி

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது.

கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. வரும் 2035-ம் ஆண்​டிற்​குள் 10 கிகா​வாட் அணுசக்​தித் திறனை எட்டு​வதை அதானி குழு​மம் இலக்​காகக் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் தொழில் துறைத் தேவை​கள் மற்​றும் தரவு மையங்​களின் அதிவேக விரி​வாக்​கத்​திற்​குத் தேவை​யான தூய்​மை​யான ஆற்​றலை வழங்க இந்த உத்​தி​சார் முடிவு உதவும். உள்​கட்​டமைப்பு ஒரு நாட்​டிற்கு வலிமை​யைத் தரு​கிறது; செயற்கை நுண்​ணறிவு அந்த நாட்​டிற்​குப் பேர​தி​காரத்​தைத் தருகிறது. எனவே இவ்​விரண்டு துறை​களும் இனி தனித்​தனி அல்ல.

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது. கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. […]

Recent News

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

1 15 16 17 18