இன்றைய தமிழகம்

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார் இவ்நிகழ்வின் போது சிவராஜின் மனைவி அனிதா சிவராஜ் மற்றும் மகன்கள் செந்தில்வேல் சிவராஜ், சஞ்ஜெய் சிவராஜ் ஆகியோர் குடும்பத்துடன் தவெகவில் இணைந்தனர்.

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து […]

Recent News

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

1 23 24 25 26 27 31