இன்றைய தமிழகம்

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. 34C என்றபத்திரப்பதிவுசட்டத்திருத்தத்தைரத்துசெய்துஐகோர்ட்கிளைஉத்தரவு

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி பருவமும், இறுதி நாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பானுமதி மகன் ராம்குமார், பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் செய்திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ் திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்மகர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்கள், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் 500 நபர்களுக்கு மேல் அன்ன தானம் வழங்கப்பட்டது.

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி […]

Recent News

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

1 19 20 21 22 23 31