இன்றைய தமிழகம்

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட் டுள் ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரி வித்துள்ளார். ரவுடிகள், போதைப்பொருள் குற் றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட் டுள் ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரி வித்துள்ளார். ரவுடிகள், போதைப்பொருள் குற் றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என […]

Recent News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பேரணி

கரப்பான் பூச்சி ஜனதா…

மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில்…

உலக கோப்பையை வென்ற ஸ்பெயின்

உலக கோப்பையை வென்ற…

நியூ ஜெர்சி: நியூயார்க் நியூ ஜெர்சி…

பழனி கோயில் நில…

ஏன் இன்னும் சார் பதிவாளரை கைது…

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

தமிழ்நாடு பட்ஜெட்-ஆகஸ்ட்

2026 ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘தமிழ்நாடு…

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்-முதல்வர் விஜய்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை…

தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப்…

1 4 5 6 7 8 31