இன்றைய தமிழகம்

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமி ழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, மாவட்ட பொதுச் செய லாளர்கள் கோபால் மைக்கேல் பிரபாகர் மாவட்டச் செயலாளர் இக்னேசியஸ், மாவட்டத் துணைத் தலைவர்கள் அந்தோணி ஜெயராஜ், ரூஸ்வெல்ட் ஜெபராஜ், ராஜாராம், மாவட்டத் துணை அமைப்பு தலைவர்கள் மாணவர் காங்கிரஸ் பிளஸி, அமைப்புசாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், வழக்கறிஞர் பிரிவு பர்ணபாஸ் எஸ் சி பிரிவு பிரபாகர், இளைஞர் காங் கிரஸ் துணைத் தலைவர் ரெனிஸ் பாபு, அருள், மகளிர் காங்கிரஸ் வசந்தி, வார்டு தலைவர்கள், மற்றும் செயலாளர்கள் சிமியோன், மகாலிங்கம், ராஜ்குமார், அலெக்சாண்டர், ராஜ ரத்தினம், ராஜகோ பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் கூட்டணி கட்சியான தமி ழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, மாவட்ட பொதுச் செய லாளர்கள் கோபால் மைக்கேல் பிரபாகர் மாவட்டச் செயலாளர் இக்னேசியஸ், மாவட்டத் துணைத் தலைவர்கள் அந்தோணி ஜெயராஜ், ரூஸ்வெல்ட் ஜெபராஜ், ராஜாராம், மாவட்டத் துணை அமைப்பு தலைவர்கள் மாணவர் காங்கிரஸ் பிளஸி, அமைப்புசாரா பிரிவு […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 22 23 24 25 26 31