இன்றைய தமிழகம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தேனி:
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்

தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத் தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல் வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணியிடங்களுக்கு வேலை நாடுநர்களை தேர்வுசெய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் கல்வித் தகுதியுடையவர்கள் 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு, இளநிலை பட்டப்படிப்புகள், நர்சிங் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகியோர் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்கலுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தேனி மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத் தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல் வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து […]

Recent News

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி…

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம்…

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மகன் கண் முன்னே…

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ)…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை…

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம்…

1 … 17 18 19 20 21 … 31