இன்றைய தமிழகம்

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணல் குவாரி எம் சாண்டு, கிராவல், கிரஷர் உள்ளிட்ட அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓவர் லோடு வாகனங்களை தடை செய்யவேண்டும் என வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்.சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தனர்.

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் […]

Recent News

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய…

தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2…

முழு அமைச்சரவை அமைக்க தாமதம் ஏன்? ராமதாஸ் கேள்வி

முழு அமைச்சரவை அமைக்க…

புதிய அரசு பதவியேற்று நீண்ட நாட்கள்…

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில்…

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்…

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

6 ஆண்டுகளில் பொது…

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன்…

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

1 24 25 26 27 28 31