இன்றைய தமிழகம்

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

சேலம்:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று கோரி விண்ணப்பிக்க இத்துறையின் இணைய மற்றும் சான்றிதழ் விண்ணப்ப படிவம் முன்னாள் படைவீரர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில், இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சமர்ப்பிக்க சான்றிதழைப் பயன்படுத்தக் கூடாது. புதியதாக சார்ந் தோர் சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புகளுக்கு வேண்டும். Priority-I Priority-V வரை விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் முன்னுரிமையை உறுதிப டுத்திட தேவையான ஆவணங்களை பணிபுரிந்த ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்று சார்ந்தோர் சான்றிதழ் பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒரு படிப்பிற்க ாக வழங்கப்படும் சான்றிதழினை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மேலொப்பம் இடப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் முன்னாள் படைவீரர் அவர்களின் படைவிலகல் புத்தகத்தையும் நேரிலோ அல்லது இணைய முகமை யின் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று […]

Recent News

பேசும் மருத்துவம் | பாரம்பரிய மருத்துவம்

பேசும் மருத்துவம் |…

ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை…

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் – காரைக்குடியில் நடைபெறுகிறது

தொழிலாளர்களுக்கான சிறப்பு தொழில்…

சிவகங்கை: புதிய தொழில் முனைவோர் மற்றும்…

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து…

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த…

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ ஆக்கப்பூர்வமான பணிகள் அமைச்சர் பெ. மதன்ராஜா தகவல்

தொழில்துறையில் தமிழகம் முன்னோடி…

நெல்லை: திருநெல்வெலி மாவட்ட தொழில் மையம்…

மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மகன் கண் முன்னே…

திருவாரூர்: தமிழ் மாநில காங்கி ரஸ்(மூ)…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

உலக பட்டினி தினத்தை…

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம்…

1 … 17 18 19 20 21 … 31